அதிகரித்தது பாணின் விலை - எவ்வளவு தெரியுமா?
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் அன்றாடம் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள். கொரோன என்ற கொடிய நோயில் இருந்து விடுபட்டு தற்போது பஞ்சம் என்ற குழிக்குள் விழுந்திருக்கிறது இலங்கை.
அன்றாடம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களின் விளையும் அதிகரித்துள்ளது. இன்னும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
அதன்படி பாணின் விளையும் அதிகரித்திருந்தது. தற்போது வெளியான தகவலின் படி படி இன்று நள்ளிரவு முதல் பாணின் விளையும் அதிகரிக்கும் என்று பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் படி 450 கிராம் பாணின் விலை 20 ரூபவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் என்னய்யா பேக்கரி உடம்பதிக்ளின் விளையும் 10 ரூபவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் விலைகள் அனைத்தும் அதிகரித்துள்ளமையால் மக்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் இப்போது பாணின் விலை மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்