Ticker

6/recent/ticker-posts

பாடகர் செய்த செயலால் இசை நிகழ்ச்சிக்கு நடுவே வழிந்த ரத்தம்.

பாடகர் செய்த செயலால்  இசை நிகழ்ச்சிக்கு நடுவே வழிந்த ரத்தம்.


தன்னை தானே தாக்கிய பாடகர்.. நெற்றி பிளந்து வடிந்தது ரத்தம்.



மெஷின் கன் கெல்லி என்று அழைக்கப்படும் கோல்சன் பேக்கர் ஒரு அமெரிக்க ராப்பர், பாடகர், இசைக்கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய இசை  நிகழ்ச்சி ஜூன் 28ஆம் தேதி அன்று மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்றது. 


ரசிகர்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் இசை நிகழ்ச்சியின் இடையில் அமைதியை இழந்து தன்னை தானே காயப்படுத்தி கொண்டுள்ளார். ரசிகர்களையும் திட்டி இருக்கிறார். தனது கிட்டாரையும் அடித்து நொறுக்கி அருகி இருந்த சாம்பைன் போத்தலை எடுத்து தனது தலையில் அடிக்கவே நெற்றி பிளந்து ரத்தம் வலிந்து ஓடியுள்ளது. 



இங்க தன வடிவேலு சார்ட டயலாக் ஞாபகம் வருது "பைத்தியமா இவன்"  இப்டி தன அங்க இருந்த ரசிகர்களும் பாத்துட்டு இருந்தாங்க. 

ஆனாலும் இசை நிகழிச்சியை நிறுத்தாமல் இசைக்குழு நடத்தி சென்றது. அருகில் இருந்த ஒருவர் அவரை அழைத்து சென்றுவிட்டார்.

 


சிறிது நேரம் கழித்து மீண்டும் மேடைக்கு வந்தார் மெஷின் கன் கெல்லி. 

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிர்ந்துள்ளார். சம்பவம் நடந்த பிறகு எடுத்த படங்களையும் பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சியின் நடுவே இசை கலைஞர் இப்படி நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்