Ticker

6/recent/ticker-posts

வகுப்பறைக்குள் மாணவர்கள் கட்டிப்பிடி வைத்தியம் - ஷாக்கான பள்ளி நிர்வாகம்.

வகுப்பறைக்குள் மாணவர்கள் கட்டிப்பிடி வைத்தியம் - ஷாக்கான பள்ளி நிர்வாகம். 


பள்ளி வகுப்பறைக்குள் மாணவ மாணவிகள் நெருக்கமாவாகவும் இறுக்கி அணைத்து நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. இதை அறிந்த பள்ளி நிர்வாகம் மாணவ மாணவிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. 



சமூக கலாச்சாரம், ஒழுக்கம் எல்லாமே ஒரு மனிதன் கற்றுக்கொள்ளும் இடம் அது பாடசாலை தான். அனால் இன்று எல்லாம் தலைகீழாய் ஆனது. இன்று எல்லா தில்லாலங்கடி வேலைகளையும் கற்றுக்கொள்ளும் இடமாக பாடசாலை  மாறிவிட்டது. 

செக்ஸ் பார்ட்னர் அதிகம் வைத்துகொள்வது பெண்கள் - ஆய்வில் ஆண்களை முந்திய பெண்கள்.


இந்தியாவின் அசாம் மாநிலம், தெற்கு அசாமில், சில்சார் அருகே ராமானுஜ் குப்தா என்ற பள்ளி உள்ளது. இது தனியாருக்கு சொந்தமான ஒரு பள்ளி. இப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் சில மாணவ- மாணவிகள் வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்துக் கொண்டு நெருக்கமாக தொட்டுப் பேசிக்கொண்டிருந்தனர். இதை அங்கிருந்த சக மாணவர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். 


இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம். குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம்... மேலும் படிக்க.



இந்த வீடியோ விரலனத்தை அடுத்து நெட்டிசன்கள் மாணவர்களை விமர்சித்தது. பள்ளி நிர்வாகமும் வெகுவான விமர்சனங்களை பெற்றது. 


இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவைப் பற்றி பெற்றோர்களும், பள்ளி நிர்வாகமும் அதிர்ச்சி அடைந்தது. மற்றும் கல்லூரி நிர்வாகம் புதன்கிழமை வீடியோவைப் பற்றி அறிந்தது, ஏழு மாணவர்கள் உடனடியாக வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.


இந்த ஏழு பேரில் நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் ஆவர். 


இதை குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில் மாணவர்களின் இந்த செயல் மற்றவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது என்றும்.  நிர்வாகத்தின் நடத்தை விதிகளை மாணவர்கள் மீறி உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 


அதுமட்டுமல்லாமல் அந்த ஏழு மாணவர்களும் காலவரையறையின்றி வகுப்புகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டனர்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் உக்ரைன் இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பும் பெண்கள்



இச்சம்பவம் குறித்து கல்வி நிறுவனத்தின் முதல்வர் பூர்ணதீப் சந்தா கூறுகையில், ஆசிரியர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மாணவர்கள் இந்த செயல்களை செய்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன, மேலும் வளாகத்தில் மொபைல் போன்களும் தடை செய்யப்பட்டுள்ளன."


மாணவர்கள் 11 ஆம் வகுப்பின் புதிய தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் 15 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.



அந்த ஏழு மாணவர்களின் பாதுகாவலர்களையும் கல்லூரி நிர்வாகம் வரவழைத்துள்ளது. கல்லூரி இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் அல்லது மாணவர்களை வெளியேற்றலாம் என்று தெரிய வந்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்