Ticker

6/recent/ticker-posts

பெண்களின் கவர்ச்சிப் படங்களால் ரஷ்ய படையை வீழ்த்த புதிய யுக்தி...

பெண்களின் கவர்ச்சிப் படங்களால் ரஷ்ய படையை வீழ்த்த புதிய யுக்தி...

கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பும் பெண்கள் 




ரஸ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நீண்ட காலமாக போர் நடந்துகொண்டுள்ளது எல்லாரும் அறிந்ததே. இந்த ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் உக்ரைன் இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க அந்நாட்டு பெண்கள் செய்யும் செயல் தான் இன்று சர்வதேச ஊடகங்களின் செய்திகளாக மாறியுள்ளது.


அப்படி அந்த பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம்....



கடந்த 160 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே  போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவமும் விட்டு கொடுக்காமல் ரஷ்ய என்ற ஒரு பெரிய சக்தியுடன் போராடி வருகிறது.


ஒரு பெரிய ராணுவ பலம் கொண்ட நாடான ரஸ்யாவை எதிர்ப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. ரஷ்ய என்னும் மாபெரும் சக்தியை எதிர்க்க வலிமையும் மனதைரியமும் உக்ரைன் நாட்டு படையினருக்கு தேவை என்று அந்நாட்டு பெண்கள் செய்த காரியம் தான் எல்லாரும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 


அது என்னவென்றால் உக்ரைன் பெண்கள் புடினின் இராணுவத்துடன் போரிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் கவர்ச்சியான மற்றும் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம். குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம்... மேலும் படிக்க.



இராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் வகையிலும் அவர்களுக்கு இன்னும் வலிமை சேர்க்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


உண்மையில், ரஷ்யாவின் சக்திவாய்ந்த இராணுவத்திற்கு எதிராக போராட உக்ரைனிய வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க தேவையான அனைத்தும் செய்யப்படுகின்றன.



இதனால் தான் உக்ரைன் பெண்கள் ரஷ்ய இராணுவத்துடன் சண்டையிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்கள் கவர்ச்சியான மற்றும் நிர்வாண படங்களை அனுப்புகிறார்கள்.


டெலிக்ராமில் இதற்காக அவர்கள் ஒரு குழுவையும் உருவாக்கியுள்ளனர். அந்த குழுவின் மூலமாக தான் பெண்களின் புகை படங்கள் பரிமாற்றப்படுகின்றது. 



உக்ரைனின் தலைநகரான கிவிவில் இருக்கும் ஒரு குழுவால் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன - என குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் இது போல ஆச்சர்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்