Ticker

6/recent/ticker-posts

வளர்ப்பு மகளுடன் ரகசிய உறவு - எலன் மஸ்கின் தந்தை கொடுத்த அதிர்ச்சி தகவல்.

வளர்ப்பு மகளுடன் ரகசிய உறவு; எலன் மஸ்கின் தந்தை கொடுத்த அதிர்ச்சி தகவல்.

எலோன் மஸ்கின் தந்தையான எரோல் மஸ்க், தனக்கும் தனது வளர்ப்பு மகளுக்கு இடையினா ரகசிய உறவை ஒப்புக் கொண்டுள்ளார்.



எலன் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க், தனக்கும் தனது வளர்ப்பு மகளுக்கும்  இடையிலான ரகசிய உறவை ஒப்புக் கொண்டுள்ளார்.


உலகின் நம்பர் வன் பணக்காரர் மற்றும் டெஸ்லா , ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளர்  எலான் மஸ்க் சமீபத்தில் தனக்கும் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுக்கும் இருந்த தொடர்பை ஒப்புக்கொண்டு சமூக வலைத்தளங்களில் வைரலானார். 


ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஷிவான் ஸில்லிசுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இரட்டைக் குழந்தைகள் கடந்த ஆண்டு பிறந்ததாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதன் மூலம் எலான் மஸ்க்கின் குழந்தைகள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 



இந்தநிலையில் எலோன் மஸ்க்கின் 76 வயதான தந்தை எரோல் மஸ்க் (Errol Musk) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் எலோன் மஸ்க் நிறுவனத்தின் ஊழியருடன் தனக்கு இருந்த தொடர்பை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட நிலையில், அவரது தந்தை தற்போது, தனது வளர்ப்பு மகளுடன் தொடர்பு வைத்திருந்ததை வெளிப்படுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளது. 


இதுமட்டுமின்றி, தனது மனைவியின் 35 வயது மகளான ஜனா பெசூடென்ஹவுட் (Jana Bezuidenhout) என்ற தனது வளர்ப்பு மகளுடன் ஏற்பட்ட ரகசிய உறவின் காரணமாக இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது 76 வயதாகும் எர்ரால் மஸ்க்கிற்கும் ஜன பெசுய்டென்ஹவ்ட்டிற்கும் இடையே கடந்த 2017ல்  முதல் குழந்தையான எல்லியாட் ரஷ் பிறந்துள்ளது., 2019ல் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. 



இதில் வேடிக்கை என்னவென்றால் ரால் முஸ்கின் இரண்டாவது மனைவியின் முதலாவது குழந்தை தான் ஜனா பெசூடென்ஹவுட் (Jana Bezuidenhout).  அவர் 1970 இல் மாடல் மேய் ஹால்டிமேன் மஸ்க்கை முதலில் மணந்தார், அவருக்கு எலான் மஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டோஸ்கா மஸ்க் என்ற மூன்று குழந்தைகள் பிறந்தது. 


1979ல் எலான் மஸ்க்கின் தாயான மாயே மஸ்க் உடன் விவாகரத்து செய்துகொண்டப்பின் தான் ஹெய்டியை திருமணம் செய்துகொண்டார் எர்ரால் மஸ்க்.  இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிரிந்துள்ளனர். ஆனால், ஹெய்டிக்கு ஏற்கனவே திருமணமானவருடன் ஒரு குழந்தை உள்ளது. அவர் தான் ஜனா பெசூடென்ஹவுட் (Jana Bezuidenhout). முறைப்படி மகள் முறை வர வேண்டிய பெண்ணுடன்தான் குழந்தை பெற்றுள்ளார். 


இந்த தகவல் கேட்டு அவரின் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதுமட்டுமில்லை இந்த குழந்தை தந்து தந்திக்கு பிறந்த குழந்தை போன்றே அதனால் ஜானவிட்கு இது சகோதரி முறை வரும் என்றும் இந்த உறவு மிகவும் மோசமானது என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அனால் “மனிதன் பூமியில் பிறந்ததே இனப்பெருக்கம் செய்யதான்” என்று எர்ரால் மஸ்க் கூறியுள்ளார். 


ஆமா இப்போ இந்த குழந்தை எலன் மஸ்குக்கு என்ன முறை வரும்னு நீங்க சொல்லுங்க பாக்கலாம். 




கருத்துரையிடுக

0 கருத்துகள்