Ticker

6/recent/ticker-posts

கதற விட்ட பீடி வியாபாரி, ஆடி போன பைக் ஷோரூம் ஊழியர்கள் - மூன்று நாட்கள் வச்சு செஞ்சிட்டாரு...

பைக் ஷோரூம் ஊழியர்களை கதற விட்ட பீடி வியாபாரி... மூன்று நாட்கள் வச்சு செஞ்சிட்டாரு...


பைக் ஷோரூம் ஊழியர்களை மூன்று நாட்களாக பீடி வியாபாரி ஒருவர் கதற விட்ட ஒரு சுவாரசியமான தாக்கல் வெளியாகியுள்ளது. 



இந்தியா மற்றும் பல நாடுகளில் பைக் மற்றும் என்னய்யா வாகனங்களை நாணயங்கள் மூலம் பலரும் வாங்கியுள்ளனர். இதுபோன்று பல தகவல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ள உள்ளன. அதே போல் மேற்கு வங்க மாநிலத்தில், இதேபோன்றதொரு சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.


சுப்ரதா சர்க்கார் என்ற பீடி வியாபாரி ஒருவர் சுமார் 1.8 லட்சம் மதிப்புள்ள பைக்கை வெறும் நாணயங்களை பயன்படுத்தி வாங்கியுள்ளார். 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அவர் நாணயங்களை சேமிக்க தொடங்கியுள்ளார்.  அந்த சமயத்தில் தான் இந்தியாவில் பணமதிப்பிழப்பு ஏட்பட்டது. 


பிரதமர் மோடி தலைமையல்னா அரசாங்கம் திடீரென்று மேட்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னரே அவர் இந்த நாணயங்களை சேர்த்து வைத்துள்ளார். 46  வயதான சுப்ரதா மேற்கு வாங்க மாநிலம் ஒன்றில் பீடி வியாபாரத்தை மேட்கொண்டு வருகின்றார். பணமதிப்பிழப்பு  காரணமாக அந்த நேரத்தில் பண தட்டுப்பாடும் ஏட்பட்டுள்ளது. அதாவது அதிக மதிப்பு கொண்ட பணத்துக்கு தட்டுப்பாடு வந்தது. 



சுப்ரதாவின் வாடிக்கையாளர்களும் குறைந்த மதிப்பிலான பணத்தையே கொண்டு பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர். அப்போது இருந்து தன சுப்ரதா நாணயங்களை சேமிக்க ஆரம்பித்துள்ளார். 


நாணயங்களை சேமிக்க தொடங்கியதில் இருந்து, அந்த தொகையை எப்படி செலவு செய்ய போகிறோம்? என்பது தொடர்பாக சுப்ரதா சர்க்காருக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. சில வருடங்கள் நாணயங்களை சேமித்த பின்னர், ஏதாவது ஒன்றை வாங்கலாம் என்று மட்டும்தான் சுப்ரதா சர்க்கார் நினைத்திருந்தார். ஆனால் அது என்ன பொருள்? என்பதை அவர் யோசிக்கவில்லை.


இப்படியே சுமார் ௬ வருடங்கள் கழிந்தன சுப்ரதவும் தொடர்ந்து நாணயங்களை சேர்த்து கொண்டே இருந்துள்ளார். என்ன வணங்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த சுப்ரதா ஒரு நாள் ஒரு பைக் ஷோரூமை

தாண்டி செல்லும்போது ஒரு பைக்கை கண்டு ஏன் நாம் சேமித்த பணத்தில் ஒரு பைக்கை வாங்க கூடாது என்று முடிவு எடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த ஷோரூம் ஊழியர்களை தொடர்பு கொண்டு பைக்கை தான் சேர்த்து வைத்துள்ள நாணயங்களை பயன்படுத்தி வாங்கமுடியும் என்று கேட்டுள்ளார்.  



இதன் போது நாணயங்கள் மூலமாக மொத்த தொகையையும் பெற்று கொள்வதற்கு அவர்கள் ஒப்பு கொண்டனர். இதன்பின் நாணயங்களை பைக் ஷோரூமிற்கு கொண்டு செல்ல, சுப்ரதா சர்க்காரின் குடும்பத்தினர் உதவியுள்ளனர். ஒவ்வொரு பையிலும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், 5 பைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கான நாணயங்களை அவர்கள் கட்டினர்.


இதை தவிர  2 சாக்குகளிலும் பைக் ஷோரூமுக்கு நாணயங்கள் கொண்டு செல்லப்பட்டது. ஒரு ரிக்ஸாவை வாடகைக்கு எடுத்து, இந்த நாணயங்களை சுப்ரதா சர்க்கார் பைக் ஷோரூமுக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த நாணயங்கள் கிடைத்ததும் பைக் ஷோரூம்  ஊழியர்களுக்கு வேலை ஆரம்பமானது அதாவது அந்த நாணயங்களை என்னும் பனி தொடங்கியது. ஒரு ரூபா இரண்டு ரூபா இல்லை மொத்தம் 1.8 லட்சம். அவர்கள் இந்த மொத பணத்தையும் எண்ணி முடிக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். 


அதுவும் 5 ஊழியர்கள், நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் சுப்ரதா சர்க்கார் சுமார் 1.8 லட்ச ரூபாயை நாணயங்கள் மூலம் செலுத்தியதை, பைக் ஷோரூம் மேலாளர் உறுதி செய்தார்.


இவர் தன்னுடைய 6 வருட சேமிப்பு  பணத்தின் மூலம் பைக்கையும் வாங்கிவிட்டார். இது போன்ற பல நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளது. பலர் மிகவும் பெறுமதிமிக்க வாகனங்களையும் கூட நாணயங்களை பயன்படுத்தி வாங்கியுள்ளனர், அதில் சில சேமிப்பின் அவசியத்தை காட்டவும் நடந்துள்ளது. 

இது போன்ற viral and trending செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC உடன் இணைந்திருங்கள். 

உள்ளாடையை கழட்டினாள் தேர்வு எழுதலாம், மிரட்டிய அதிகாரிகளால் கதறி அழுத நீட் மாணவிகள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்