Ticker

6/recent/ticker-posts

இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம்.

இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம்.

குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம் 

pini village


நாம் வாழும் உலகம் தொழில்நுட்ப்பதால் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது நாமும் அதற்க்கு ஏற்றவாறு மாறிக்கொண்டிருக்கின்றோம். இன்றைய 21 ஆவது நூற்றண்டில் எல்லாமே மாறிவிட்டது கடந்த 10 ஆண்டுகளை விட தொழில்நுட்பத்தில் வளர்ந்து விட்டோம் என்று சொன்னால் மிகையாகாது.


இப்படி நாம் பழமையை மறந்து மாறிக்கொண்டிருந்தாலும் இன்னும் பல இடங்களில் பழமையை செய்யும் மக்கள் இருந்து கொடுத்தான் இருக்கின்றார்கள் இப்படியாக ஒரு பழமையை பின்பற்றும் மக்களை பற்றிதான் காணப்போகிறோம்.

கனடாவில் தமிழ் பாரம்பரிய முறையில் லெஸ்பியன் திருமணம்

pini village  girl


இமாச்சல பிரதேசத்தில் பிணி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் இன்னும் பழமையை விரும்புகின்றார்கள் அவர்கள் செய்யும் ஒரு வினோதமான நிகழ்வு தான் இது.  ஒவ்வொரு ஆண்டும் சாவான்  என்ற மாதத்தில்  இதை செய்து வருகின்றனர். பல ஆண்டுகளாக  இந்த பழக்கம் அந்த கிராம மக்களிடம் நடைமுறையில் இருக்கிறது.


அது என்னவென்றால் திருமணமான பெண்கள் அந்த மாதத்தில் 5 நாட்கள்  ஆடை அணியாமல் நிர்வாணமாகத்தான் இருக்க வேண்டும் அப்படி திருமணமான யாரவது ஒரு பெண் அந்த 5 நாட்களில்  எதாவது ஒரு நாள் ஆடை அணிந்தாலும் அவளுக்கோ அல்லது அவளை சுற்றி உள்ளவர்களுக்கோ எதாவது ஒரு கெட்ட சம்பவம் நடக்கும் என்பது அவர்களின் ஐதீகம் அதானல் அந்த 5 நாட்களும் அங்கு வாழும் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்கள். 

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் உக்ரைன் இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பும் பெண்கள்


pini girl


பெரும்பாலும் இது ஆக்ஸ்ட் மாதம் 17-21 ஆகிய தேதிகளில்தான் நடக்கும். இந்த ஒரு காலகட்டத்தில் கணவனும் மனைவியும் பேசிக்கொள்ள கூடாது அவரகள் நெருங்கி பழகவும் கூடாது. பெண்கள் இந்த விரதத்தில் ஈடுபட்டுள்ள போது  ஆண்கள் யாரும் மதுபானம் அருந்தவும் கூடாது. இப்படி செய்ய அவர்கள் தவறி விட்டால் அந்த ஊர் கடவுள் அவரைகளை தண்டிப்பார் என்றும் நம்புகின்றனர் .


இதற்கு பின்னால் ஒரு கதையும் உள்ளது அதே என்னவென்றால் முன்னொரு காலத்தில் அந்த கிராமத்தில் பிசாசுக்கள் இருந்ததாகவும் அழகான ஆடை அணிந்திருக்கும் பெண்களை அது பிடித்து கொள்வதாகவும் கூறப்படுகின்றது. அப்பொழுது லூனா கோத் தேவி அந்த கிராமத்திற்கு வந்ததும் பிசாசுகள் எல்லாம் அழிந்தது என்றும் அன்றிலிருந்து இந்த வழக்கம் கிராமத்திற்கு வந்தது என்றும் கூரப்படுகிறது. இதை நினைவு கூறும் விதமாக தான் இந்த ஐந்து நாள் விரதமும் கடைபிடிக்கப்படுகிறது.


pini women



உலகம் இனிகோ நாளைக்கோ மார்ஸ் கு போற நிலைமையில்  இருந்தாலும் இந்த மக்கள் இன்னமும் இதையெல்லாம் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த ஐந்து நாட்கள் மது மாமிசம் எல்லாம் தடை செய்யப்படும் இந்த கிராமத்தில் இந்த வித்தியாசமான நிகழ்வை பற்றி




 உங்கள் கருத்துக்கள் கீழே பதிவிடவும்....



கருத்துரையிடுக

0 கருத்துகள்