Ticker

6/recent/ticker-posts

வெளிநாட்டில் வாழும் தமிழருக்கு மீண்டும் அடித்தது ஜாக்பாட்.... பண மழை.

 வெளிநாட்டில் வாழும் தமிழருக்கு மீண்டும் அடித்தது ஜாக்பாட்.... பண மழை.


முதன்முறையாக emirates  draw என்ற அதிஷ்ட சீட்டிழுப்பில்  ஜாக்பாட் ஆக பெரிய தொகையை வென்ற தமிழருக்கு மீண்டும் மூன்றே வாரங்களில் அதே சீட்டிழுப்பில் அடித்தது ஜாக்பாட் மீண்டும் ஒரு பெரிய தொகையை வென்றார். என்ன நம்ப முடியலையா? 



இந்த சம்பவம்  ஐக்கிய அரபு ராஜ்ஜியம் அபுதாபில நடந்த emirates  draw என்ற அதிஷ்ட சீட்டிழுப்பில் தமிழரொருவருக்கு  கிடைக்த்துள்ளது. 


"இதை நானே உறுதி செய்த போது மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே தெரியாமல் குழந்தை போல மாறி துள்ளி குதிக்க ஆரம்பித்தேன்."
 மனோஜ் மதுசூதனன்


 இந்த டிராவில் Dirham 77,777 (ரூ. 77,06,116.66) பரிசு விழுந்துள்ளது. 


55  வயதான மனோஜ் மதுசூதனன் டுபாயில் வசித்து வருகின்றார். இவர் அங்கு பட்டறை கண்காணிப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தான் இதே போல் சீட்டிழுப்பில் ஒரு அதிஷ்டம் அடித்து ஒரு பெரிய பணத்தொகையை பெற்றார். அந்த மகிழ்ச்சி அடங்குவதட்குள்ளேயே அதாவது வெறும் மூன்று வார இடைவெளியில் மீண்டும் அதே emirates  draw என்ற அதிஷ்ட சீட்டிழுப்பில் Dirham 77,777 இந்தியா மதிப்பில் சுமார் 7 கோடி பரிசு தொகையாக விழுந்துள்ளது. அதாவது எமிரேட்ஸ் டிராவில் ஏழு இலக்கங்களில் ஐந்து பொருத்தியதையடுத்து மெகா பரிசை மதுசூதனன் பெற்றுள்ளார். 



இதை குறித்து அவர் கூறிய பொது " இவ்வளவு பெரிய தொகை அதும் முதல் சீட்டிழுப்பில் ஒரு பெரிய தொகையை பெற்று மீண்டும் மூன்று வார காலங்களில் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அடித்ததை என்னால் நம்ப முடியவில்லை. முதலில் நான் சீட்டிழுப்பில் வென்று விட்டேன் என்று எனது நண்பர்கள் தான் கூறினார்கள். இதை நானே உறுதி செய்த போது மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே தெரியாமல் குழந்தை போல மாறி துள்ளி குதிக்க ஆரம்பித்தேன். நான் மீண்டும் உறுதிசெய்துகொள்ள  எனது மின்னஞ்சலைச் சரிபார்த்தேன், பின்னர் எமிரேட்ஸ் டிரா வலைத்தளத்தைப் பார்த்தேன், இறுதியாக உறுதிசெய்ய இன்ஸ்டாகிராமிற்குச் சென்றேன்." 


அப்போதுதான் அபுதாபியில் வசிக்கும் ஓமான் குடிமகன், சீட்டிழுப்பின் ரேஃபிள் எண்களைத் தேர்ந்தெடுக்க உதவிய தனது ஒன்பது வயது மகள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொண்டார். 46 வயதான அவர் தனது வெற்றி பணத்தை தொண்டுக்காகவும், ஒரு ஆர்வத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.


மற்றும் சமீபத்திய டிராவில்  பரிசைப் பெற்ற ஏழு வெற்றியாளர்களில் ஆஸ்திரேலிய வெளிநாட்டவர் அமீர் அப்பாஸ், 46  வயதானவர். கட்டுமானத்தில் பணிபுரிகின்றார், செய்தித்தாளில் ஒரு வெற்றியாளரின் கதையைப் படித்த பிறகு தான் எமிரேட்ஸ் டிராவில் நுழைந்ததாகக் கூறினார்.

இன்றுவரை, எமிரேட்ஸ் டிரா சீட்டிழுப்பில்  21,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு 29 மில்லியன் திர்ஹம்களுக்கும் அதிகமான பரிசுத் தொகையை பெற்றுள்ளனர். 

எமிரேட்ஸ் டிராக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்பட்டு YouTube மற்றும் Facebook இல் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன, இதில் ஏழு அதிர்ஷ்டாசாலிகள் பங்கேற்பார்கள் தலா 77,777 திர்ஹம்களைப் பெறுகிறார்கள்.

இந்த சீட்டிழுப்பில் உள்ள மிகப்பெரிய Dh100 மில்லியன் கிராண்ட் பரிசு, ஏழு எண்களுடன் போப்ருந்துமாயின் கிடைக்கப்பெறும். என்று கூறிய அவர்.

"தனது பரிசுத் தொகையைத் தேவைப்படுபவர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கப் பயன்படுத்த போகிறேன் என்றும், மீண்டும் இந்த சீட்டிழுப்பில்  பங்கெடுப்பேன் என்றும் யாருக்கு தெரியும் மீண்டும் ஒரு முறை  நானே வெற்றி பெறலாம் என்றும் கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்