Ticker

6/recent/ticker-posts

யாழில் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு - ஆச்சிரயத்தில் மக்கள்.

யாழில் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு - ஆச்சிரயத்தில் மக்கள்.


இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் அதிசய கோழிக்குஞ்சு ஒன்று பிறந்து அப்பகுதி மக்களை ஆச்சிரயத்தில் ஆழ்த்தியுள்ளது. 


யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி - காலானை என்ற பகுதியை சேர்ந்த மகாராஜா கௌரி என்பவரின் வீட்டிலேயே கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பொரித்துள்ளது. 



பெண் கோழி வளர்ப்பின் மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றார் மகாராஜா கௌரி குடும்பத்தினர். இந்தநிலையில் 6 முட்டைகள் குஞ்சுகளை பொறித்த நிலையில் ஒரு கோழி மட்டும் வித்தகியாசமாக ௪ கால்களுடன் பிறந்துள்ளது. 

 



இதை கேள்வி பட்ட மக்கள் அந்த கோழிக்குஞ்சை பார்க்க ஆவலுடன் வருகின்றார்கள் எனவும், அதனுடன் பிறந்த மற்ற என்னய்யா குஞ்சுகளும் சுறுசுறுப்பாக உள்ளது எனவும் அதே போல இந்த கோழிக்குஞ்சும் உள்ளது எனவும் அக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 


ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் உக்ரைன் இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பும் பெண்கள்



4 கால்கள் உள்ள கோழி இது முதல் தடவை அல்ல இதட்கு முன்பதாக சீனாவிலும், இந்தியா, அமெரிக்கா மற்றும் தாய்லாந்திலும் பதிவாகியுள்ளன, இந்த வகை கோழிகளை பாலிமிலியா என்று அழைகின்றனர்.  பாலிமிலியா என்பது ஒரு மரபணு பிறப்புக் குறைபாடு மற்றும் சில நேரங்களில் கோழிகளில் ஏற்படக்கூடிய பிறப்புறுப்பு குறைபாடு ஆகும், இது கோழிகளின் பல்வேறு பகுதிகளில் இணைக்கப்பட்ட கூடுதல் மூட்டுகளின் வளர்ச்சியாக வரையறுக்கப்படுகிறது. 

காதல் திருமணம் என்றால் கண்களை பார்ப்பார்கள்.😉😉

செக்ஸ் பார்ட்னர் அதிகம் வைத்துகொள்வது பெண்கள் - ஆய்வில் ஆண்களை முந்திய பெண்கள்.

இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம். குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம்... மேலும் படிக்க.


மேலும் இது போல ஆச்சர்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்