Ticker

6/recent/ticker-posts

ஒரே ரத்த வகை உள்ளவர்கள் திருமணம் செய்தால் இவ்வளவு பிரச்சினையா?

ஒரே ரத்த வகை உள்ளவர்கள் திருமணம் செய்தால் இவ்வளவு பிரச்சினையா?


கல்யாணம் ஆயிரம் காலத்து பயிறு, திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, ஆயிரம் போய் சொல்லி ஒரு கல்யாணம் காட்டுங்க இப்டினு எல்லாரும் சொல்லுவாங்க. அதுமட்டுமல்ல திருமணத்துக்கு முன்பு ஜாதக பொருத்தம் பார்ப்பார்கள். மன பொருத்தமும் பார்ப்பார்கள். இதனை தவிர்த்து சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பார்கள். 



காதல் திருமணம் என்றால் கண்களை பார்ப்பார்கள்.😉😉


இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம். குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம்... மேலும் படிக்க.


அனால் புதிதாக ஆராய்ச்சியில்  திருமணம் செய்வதற்கு முன்பு இரத்த பொருத்தம் பார்ப்பது அவசியம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது ஒரே ரத்த வகையை சேர்ந்த ஆண் -பெண் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் போது குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.



என்னடா இது கொடும இனி லவ் பண்ணும்போது இல்லனா பெண் பார்க்க போகும்போதே உங்க பிளட் குரூப் என்னனு கேட்டுட்டு தான்கல்யாணம் கட்டணும் போல..?


ஆமாங்க.. அத தான் இந்த ஆய்வுகளும் சொல்லுது.

 



இதில், மனிதர்களிடம் பல்வேறு வகையான இரத்த வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக, AB, A, B, O இந்த ரத்த வகைகளை பிரிக்கும் போது, A பாசிடிவ், A நெகட்டிவ், B பாசிடிவ், B நெகட்டிவ், ABபாசிடிவ், AB நெகட்டிவ், O பாசிடிவ் மற்றும் O நெகட்டிவ் என்று எட்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.



செக்ஸ் பார்ட்னர் அதிகம் வைத்துகொள்வது பெண்கள் - ஆய்வில் ஆண்களை முந்திய பெண்கள்.

ஒரே ரத்த வகை திருமணம் செய்யலாமா?

ஒரே ரத்த வகையை கொண்டவர்கள் திருமணம் செய்யலாம். உதாரணமாக, B பாசிடிவ் கொண்ட ஆண்-B நெகட்டிவ், ரத்த வகையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.



இதனால், குழந்தை பிறப்ப தில் எந்த சிக்கலும் இருக்காது. அதே நேர த்தில் RH ரத்தவகை கொண்ட பெண் கள் எதிர் தரப்பான ABO ரத்த வகை யினரைத் திருமணம் செய்து கொள்ளும்போது குழந்தை விஷயத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.  என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்