Ticker

6/recent/ticker-posts

ஆன் குறியை அளக்க USB கேபிள் ஐ உள்ளே சொருகிய 15 வயது சிறுவன். எப்படி தப்பினான்?

USB CABLE IN STOMACH

ஆன் குறியை அளக்க USB கேபிள் ஐ உள்ளே சொருகிய 15 வயது சிறுவன். எப்படி தப்பினான்? 

லன்னை சேர்ந்து 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருக்கும்போது தனது ஆண்குறியின் அளவை பார்ப்பதட்கு USB CABLEயை பயன்படுத்தி உள்ளான்.  அது எதிர்பாராத விதமாக உள்ளே சென்று மாட்டிக்கொண்டது. 

சிறிது நேரம் கழித்து வந்த பெற்றோருக்கு விஷயம் தெரிந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். XRAY மூலம் ஆண்குறிக்குள் கேபிள் வயர் முடிச்ச போட்ட நிலையில் இருந்ததை கவனித்த டாக்டர்கள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர்.

சாப்பிடுவதற்கு முன் இருமுறை யோசியுங்கள்! சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ அதிர்ச்சியை ஏட்படுத்தியுள்ளது


அங்கு சென்று ஸ்கேன் செய்தபோது கேபிள் சிக்கலாக உள்ளே மாட்டிக்கொண்டதை அறிந்தனர் பின் அறுவை சிகிச்சை செய்துதான் வெளியில் எடுக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறி அறுவை சிகிச்சை செய்து அந்த Cableயை வெளியில் எடுத்துள்ளனர். 70 செ.மீ அளவு உள்ளே இருந்தது என்றும். தற்போது சிறுவன் நலமாக இருக்கிறார் என்றும் டார்கள் கூறியுள்ளார்கள் . 



இதை  பற்றிய  உங்கள்  கருத்துக்களை  கீழே  பதிவிடவும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்