Ticker

6/recent/ticker-posts

இணையத்தில் வைரலாகும் இரு தமிழ் பெண்களின் திருமணம்.. lesbian Marriage

இணையத்தில் வைரலாகும் இரு தமிழ் பெண்களின் திருமணம்.. 

canada tamil girls


கனடாவில் Grafton என்ற இடத்தில் தமிழ் பாரம்பரிய முறையில் லெஸ்பியன் திருமணம் ஒன்று 2021.09.26ம் திகதி  அன்று நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் இப்போ இதுவே வைரலாகின்றது. 

canada tamil girls


இந்து  முறைப்படி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, பாரம்பரிய முறையில் நடைபெற்றுள்ளதுடன் ஐயர் அழைக்கப்பட்டு, மந்திரங்கள் சொல்லி  இந்த இரு பெண்களும் திருமணத்தில் இணைந்துள்ளனர். 


கனடாவில் ஓரின சேர்க்கை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு பல ஓரின திருமணங்கள் நடைபெற்றிருந்தாலும் இதுவே தமைலறைகளின் முதல் ஓரின திருமணமாகும். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தற்போது விமர்சனங்கள் முன்வைக்க படுகின்றது. 

இந்த திருமணத்தை குறித்து உங்கள் கருத கீழே பதிவிடவும்..


canada tamil girls



canada tamil girls

canada tamil girls


canada tamil girls

இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம்..


canada tamil girls



இந்த திருமணத்தை குறித்து உங்கள் கருத கீழே பதிவிடவும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்