Ticker

6/recent/ticker-posts

தமிழ் சினிமாவின் பிரமாண்டம் பொன்னியின் செல்வன் first look

தமிழ் சினிமாவின் பிரமாண்டமான படைப்பு பொன்னியின் செல்வன் படத்தின் மிரட்டும் first look போஸ்டர். 



கல்கி எழுதிய ஒரு நாவலாக பொன்னியின் செல்வன் வாசகர்களின் மத்தியில் அமோக வரவேட்பை பெற்ற ஒரு படைப்பு. ஆனால் படிக்க முடியாமல் இருப்பவர்கள் இது என்ன கதை என்று தெரிந்துகொள்ள படு ஆவலாகவும் உள்ளனர். 


தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதன் முதல் பாகம் செப்ட்ம்பர் இறுதியில் வெளியாகும் எனவும் 2 ஆம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்திலே மிகவியம் பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்துக்கு அதிக எதிர்பார்குல கிளம்பியுள்ளது. 


சமீபத்தில் இத்திரைப்படத்தின் பல போஸ்டர்களும் வீடியோ கிளிப்களும் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. அனால் சமீபத்தில் வெளியன் ஒரு வீடியோ கிளிப் ரசிகர்களை கொஞ்சம் வருத்தமடைய வைத்திருக்கிறது. அதட்கு பட குழு இன்னும் முழுமையடையாத ஒரு சிறிய காட்சி அது அனால் இறுதியில் படம் பார்க்கும்போது பிரமாண்டத்தை உணர முடியும் என்றும் கூறியுள்ளார்கள். 



அடுத்தடுத்து இதில் நடிக்கும் நடிகர்களின கதாபாத்திர லுக் போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம் நடித்து வருகிறார் இவருடைய ஆதித்த கரிகாலன் first லுக் தான் தபோது வெளியிடப்பட்டுள்ளது.

  


லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட . first லுக்  படு மாஸாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்