Ticker

6/recent/ticker-posts

கவர்ச்சியின் உச்சத்தில் பிரியா வாரியர், வைரலாகும் ஹாட் போட்டோஷூட்!

கவர்ச்சியின் உச்சத்தில் பிரியா வாரியர், வைரலாகும் ஹாட்
போட்டோஷூட்!



இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அதிக போலோவர்சை கொண்டுள்ளார் பிரியா வாரியார். பல இளஞ்சர்களின் இதய தேவதையாக இருக்கும் இவர்  “ஒரு அடார் லவ்” என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் நாயகனை பார்த்து கண் அடிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இவர் கண்ணடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகா மாறியது,வைரல் ஆனது.  இதன் மூலம் இளஞ்சர்களின் மனதில் இடம்பிடித்தார், 



இதனால் சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதன் பிறகு அநேக பட வாய்ப்புகளும் குவிந்தது பிரியா வாரியாருக்கு. ஹிந்தி தெலுகு என்று பட வாய்ப்புக்கள் தேடி வந்தது. சமீபத்தில் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்த பிரியா வாரியர் செக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 



இந்தநிலையில், நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி பங்களா என்னும் பெயரில் உருவாகியுள்ள இந்த திரைபடத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ஸ்ரீதேவியாக நடித்திருக்கும் பிரியா வாரியர் ஓரிரு காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளாராம். 


ஏராளமான ரசிகர்கள் கொண்ட பிரியா வாரியர்எது செய்தாலும் அதய் ட்ரெண்ட் செய்து விடுவார்கள் ரசிகர்கள். உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்