Ticker

6/recent/ticker-posts

ஒரு நாளுக்கான பாக்கெட் மணி 40 லட்சம் இளம்பெண் செய்யும் காரியம் தெரியுமா?

ஒரு நாளுக்கான பாக்கெட் மணி 40 லட்சம் இளம்பெண் செய்யும் காரியம் தெரியுமா? 



இன்று டிக் டொக் ஐ கலக்கி வரும் ஒரு பிரபலமான இளம்பெண். தனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் பணத்தை தண்ணீர் மாதிரி செலவு செய்து அதை டிக் டொக்கில் விடியோவாக வெளியிட்டு எல்லோரையும் ஆச்சரியதிட்குள்ளாகியுள்ளார். 


இங்கு பலரோட வாழ்நாள் கனவே இன்னும் அதிகமா சம்பாதிக்கணும் நமக்கு புடிச்சத வாங்கணும் நெறய இடங்களை சுத்தி பாக்கணு. இப்படி நெறைய ஐடியா இருக்கும். ஆனா அது பலருக்கும் எட்டாத கனியாக தா உள்ளது. 



அனால் இந்த பெண் செய்யும் காரியங்கள் ஏனுங்க காசு இருக்குனு இப்படியெல்லாமா பண்ணுவீங்க, அப்டினு கேக்குற அளவுக்கு இருக்கும். 


அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்த ரோமா அப்டெசிலம் (Roma Abdesselam).  இளம் பெண், அன்றாடம் அவர் செய்யும் செயல் தான் தற்போது பேச்சுப்பொருள். tik  tok இல் பிரபலமான இவர் இன்று சோசியல் மீடியாவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். 



இவர், ஒரு நாளுக்கு சுமார் 50 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 40 லட்சம்) வரை செலவு செய்கிறார். அதாவது தனது பெற்றோர்கள் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து, சுமார் 40 லட்சம் ரூபாயை பெரும்பாலான நாட்களில், தனது Pocket Money ஆகவும் ரோமா அப்டெசிலம் செலவு செய்து வருகிறார்.

இதுபோல பல வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டொக் பக்கத்திலும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி "Stay at home daughter" என்ற பெயரை வைத்து, பெற்றோர்களின் பணத்தை தினமும் செலவு செய்வது தான், தன்னுடைய முழு நேர வேலை என்றும் ரோமா குறிப்பிட்டுள்ளார்.



உடற்பயிட்சி செய்வது தோழிகளுடன் சேர்ந்து ரெஸ்டூரண்ட் பார் பப் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டுமில்லை ஒரு தடவை அணிந்த  உடையை மீண்டும் அணிய மாட்டாராம். விலையுயர்ந்த லங்கார பொருட்களை வாங்குவது போன்று பணத்தை செலவழித்து வருகிறாராம்.  அனால் தனது பெற்றோர்கள் செய்யும் வேலை என்ன என்பது பற்றி இதுவரை குறிப்பிடவில்லை. 


என்னதான்  ஆடம்பர செலவு செய்தாலும் , மற்ற நாடுகளிலுள்ள கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கும்  நன்கொடை செய்தும் வருகிறார்.



இப்படியே ஒரு நாளைக்கு பல லட்சம் ரூபாய் செலவு செய்வதையே வழக்கமாக கொண்டுள்ள இப்பெண்ணுக்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்