Ticker

6/recent/ticker-posts

திடீரென உயர்ந்த ஆணுறை விற்பனை - அல்லி சென்ற இளைஞர்கள்

திடீரென உயர்ந்த ஆணுறை விற்பனை, 12 மணி நேர இன்பத்துக்காக இளைஞர்கள் செய்யும் அட்டூழியம்!



இன்றைய உலகத்தில் யார் யாரோ எது எதுக்கோ அடிமையாய் வாழ்கின்றனர். குறிப்பாக இளஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைக்கு அடிமையை வாழ்கின்றனர். அந்த போதைக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக உள்ளனர். 


இது இப்படி இருக்க மேற்கு வங்காளத்தின் துர்காபூர் பகுதியில் காண்டம்கள் அதிகளவில் விற்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த பிரதேசத்தில் வாழும் இளைஞர்கள் அதிகளவில் காண்டம்களை கொள்வனவு செய்துள்ளனர். 


வினோத பழக்கம்..


இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம். குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம்... மேலும் படிக்க.


துர்காபூரின் குறிப்பிட்ட சில பகுதிகளில், ஃபிளேவர்டு காண்டம்களின் விற்பனை சமீபத்தில் அதிகரிக்கத் துவங்கியது. முக்கியமாக இளைஞர்கள் கூட்டம் இதைக் குறி வைத்து வாங்கி செல்வதால் அந்த பகுதியனருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த சம்பவம் குறித்து  கடைக்காரர்கள் கூறுகையில், 'முன்பெல்லாம் நாளுக்கு 3 - 4 பாக்கெட் காண்டம் தான் விற்பனை ஆகும். ஆனால், இப்போதெல்லாம் கடைக்கு வந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன" எனத் தெரிவித்திருக்கின்றனர்.


இவர்கள் எதட்காக இவ்வளுவு காண்டம்களை வாங்கி செல்கின்றனர் என்று ஆராய்ந்து பார்த்ததில், அவர்கள் அந்த காண்டம்களை வாங்கி சென்று அதை சூடு நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை போதைக்காக பருகியள்ளனர். இவ்வாறு செய்வதால், அவர்களுக்கு 10 - 12 மணி நேரம் போதை உண்டாகிறது என, வெளியான சில தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.



சில கெமிக்கல் மூலப்பொருட்கள் சேர்த்து தான் காண்டம் தயாரிகின்றார்கள். இந்த கெமிக்கல்களும் ஒரு வகை போதை தர கூடியது தான். இந்த காண்டம்களை தண்ணீரில் கொதிக்கவைக்கும் போது அதில் உள்ள இரசாயன கெமிக்கல் மூலப்பொருட்கள் நீருடன் கலக்கின்றது. இது போதையை உண்டாக்குகின்றது என தெரியவந்துள்ளது. இதை எப்படியோ தெரிந்துகொண்ட அந்த ஊர் இளைஞர்கள் காண்டம்களை அள்ளிக்கொண்டு போய் இந்த போதை மருந்தை உருவாக்கியுள்ளனர். 



இது மட்டுமின்றி, இருமல் மருந்து, சானிடைசர், ஆஃப்டர் ஷேவ் லோஷன், பெயிண்ட், நெயில் பாலிஷ், வைட்னர் என போதைக்காக இளைஞர்கள் ஏகப்பட்ட ஷார்ட்-கட்களை உபயோகித்து வருகின்றனர். இந்த பட்டியலில் புதிதாக இப்போது ஃபிளேவர்டு காண்டமும் இணைந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்