Ticker

6/recent/ticker-posts

பிரான்ஸ் செல்லவொருக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்..

பிரான்ஸ் செல்லவொருக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்..


பிரான்ஸ் செல்லவுள்ளோருக்கு அந்நாடு மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ளது. 



கடந்த 3  ஆண்டுகள் கொரோனவால் அநேக உலக நாடுகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. குறிப்பாக பொருளாதார பின்பணடைவுகள் மற்றும் சுற்றாலத்துறையும் அதிகமாக பாதிக்கப்பட்டது. இதனால் வேறு நாடுகளில் இருந்து யாரு தங்கள் நாட்டுக்கு வர வேண்டாம் எனவும் பல நாடுகள் அறிவித்திருந்தது. பின்னர் பல நிபந்தனைகளோடு கொரோன கட்டுப்பாடுகளோடும் தங்கள் நாடுகளுக்குள் பயணிகளை ஏற்றுக்கொண்டது. 


இந்த ஊரில் அந்த ஐந்து நாட்கள் எந்த பெண்ணும் ஆடை அணிய மாட்டார்களாம். குறிப்பிட்ட அந்த ஐந்து நாட்களில் நடக்கும் விதியசமான விரதம்... மேலும் படிக்க.


அதில் முக்கியமானது கொரோன பி சி ஆர் பரிசோதனை மற்றும் கொரோன தடுப்பூசி போடப்பட்டு விபரங்கள். இதனால் பலரும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானார்கள். 


 


தற்போது கொரோனாஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. பலரும் தங்கள் வெளிநாட்டு பயணங்களை மேட்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் பிரான்ஸ் இந்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.  அதென்னவென்றால் , ஓகஸ்ட் முதலாம் திகதி முதல்அனைவருக்கும் கொவிட் தொடர்பான அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அனைத்துப் பயணிகளும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இனி தடுப்பூசி பெற்றதற்கான, அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரத்தையோ, அல்லது கொவிட் பரிசோதனை செய்துகொண்டதற்கான ஆதாரத்தையோ பிரான்சுக்குள் நுழையும் முன் சமர்ப்பிக்கவேண்டியதில்லை.



மேலும், அவர்கள் என்ன காரணத்துக்காக வேண்டுமானாலும் பிரான்சுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பல நாடுகளில் கொரோனா குறித்தான ஆவணங்கள் சமர்ப்பிப்பது முக்கியமானது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்