Ticker

6/recent/ticker-posts

70 நாடுகளில் காசே இல்லாமல் இலவசமாக பயணம் செய்த பெண் செய்த வியக்கவைக்கும் செயல்

70 நாடுகளில் காசே இல்லாமல் இலவசமாக பயணம் செய்த பெண் செய்த  வியக்கவைக்கும் செயல்


 "உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்." 


வாழ்க்கை என்பது புத்தகம் அதில் பயணம் செய்யாதவர் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கின்றார்கள் என்று ஒரு தத்துவம் உள்ளது. வாழக்கையோட முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ள தேடலும் பயணமும் அவசியமானது. ஒரு ட்ராவெல்லேர் இந்த உலகத்துல இருக்க நெறய இடங்களுக்கும் பயணம் செய்கின்றார்கள். புது புது இடங்கள், புது புது மொழிகள், புது புது கலாச்சாரங்கள், மனிதர்கள் என்று ஒரு புது வித அனுபவம் கிடைக்கிறது. 

ட்ராவெல்லர்ஸ்க்கு இருக்கின்ற மிக பெரிய பிளஸ் பாயிண்ட் என்னனா எந்த இடத்துல எந்த பொருள் வாங்கலாம் எங்கே மலிவு விலைல கிடைக்கும் எங்க எப்படி போறது எங்க போன பாதுகாப்பாக இருக்க முடியும் எல்லாமே தெரியும். அனால் இதுவரைக்கும் ட்ராவெல் பண்றவங்களுக்கே தெரியாத ஒரு விஷயத்தை தான் 33 வயது பெண் ட்ராவெளேர் Sibu De Benedictis இப்போ சொல்லி இருகாங்க.



ட்ராவெல் பண்ணும்போது இருக்க முக்கியமான ஒரு விஷயம் தான் நாம எங்க தங்கப்போறோம் அதுக்கு எவ்ளோ செல்வாகுன்றது . ஆனா காசே இல்லாம எப்படி தங்குறதுன்ற ரகசியத்தை தான் Sibu De பெனெடிக்க்டிஸ் சொல்லி இருகாங்க. அதுவும் சொகுசு வசதியான இடங்களில்,  

தனது கல்லூரி படிப்பை முடித்த பின் ட்ராவெல்லேர் ஆக  வேண்டும் என்ற எண்ணம்  சிபுவிற்கு உருவாகியுள்ளது.



அதட்காக பல வெளிநாடுகளுக்கு பயணம் மேட்கொண்டுள்ளார்,  ஆனாலும் தங்குமிடம் அதட்கான செலவு அதிகமாகவே உள்ளது என்று அதட்கான மாற்று வழிகளை தேடி உள்ளார். அப்போதுதான் அவருக்கு Trusted House-sitters என்ற தளம் தெரியவந்துள்ளது. இந்த தலத்தில் மெம்பராக இணைத்துள்ளார். இந்த தளத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ள சொகுசு வீடுகளில் உரிமையாளர்கள் வெளிநாடு செல்லும்போது அவர்களை தொடர்பு கொண்டு அந்த வீடுகளில் தங்கிக்கொள்ள முடியும். இதட்காக  எந்த பணமும் அரவிடுவதில்லையாம்.  



ஆனால், பதிலுக்கு, அந்த வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும், தோட்ட வேலைகள் பராமரிப்பதும் என அனைத்தையும் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்.  அதேப்போன்று ஒவ்வொரு நாடிட்கு செல்லும்போதும் தனது பணத்தை மிக சிக்கனமாக தான் செலவு செய்துள்ளாராம்.

ஆடம்பரமாக செலவு செய்யாமல், அங்கே கிடைக்கும் அதே பொருளை சிறிய கடையில் தகுந்த பட்ஜெட்டில் வாங்கிக் கொள்கிறார். மேலும், தன்னிடம் இருக்கும் டாலர்களளுக்கு எந்த நாடுகளில் அதிக மதிப்பு இருக்கிறதோ, அதற்கேற்ற வகையில் அதனை புத்திசாலித்தனமாக Sibu பயன்படுத்திக் கொள்வாராம்.

நீங்களும் ஒரு ட்ராவெல்லேரா  இருந்தா இத யூஸ் பண்ணி பாருங்க .. 


இது போன்ற viral and trending செய்திகளை தெரிந்து கொள்ள TAMIL HOT TOPIC உடன் இணைந்திருங்கள். 



கருத்துரையிடுக

0 கருத்துகள்