Ticker

6/recent/ticker-posts

இளம் பெண் விமானி உயிரிழப்பு - மரணத்துக்கான காரணம் ஒரு கொசு வா?

இளம் பெண் விமானி உயிரிழப்பு- மரணத்துக்கான காரணம் ஒரு கொசு வா?


இளம் பெண் விமானி ஒருவரை நெற்றியில் கொசு கடித்ததால் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது உறவினர்களின் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

Oriana Pepper Tamil


Oriana பேப்பர் என்ற 20 வயது இளம் பெண்  விமானி இவர் இங்கிலாந்தின் Suffolk என்கிற இடத்தை சேர்ந்தவர். இவர் பெல்ஜியம் நாட்டில் விமான பயிற்சியாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 


கடந்த மாதம் நெற்றிப்பகுதியில் கொசு ஒன்று கண்டித்துள்ளது இதன் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர் பின் இவருக்கு சில நோயெதிர்ப்பு மருந்துகளை மாத்திரம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். 

இளம் பெண் விமானி உயிரிழப்பு


ஆனாலும்  கொசு கடித்த இடம் பெரிதும் வீங்கியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் Oriana திடீரென மயங்கி விழுந்ததாக சொல்லப்படும் நிலையில்  உடனடியாக ஓரின வின் காதலன் அழைத்து மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ஆனாலும் மூன்று நாட்கக்ளுக்கு பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். 


மரணத்துக்கு காரணம் கொசு வா?


மூன்று நாட்கள் சிகிச்சைகள் வழங்க பட்டபோதிலும்  அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மரணத்திற்கு கொசு கடித்ததினால் தானா என்ற குழப்பம் இருந்து வந்துள்ளது. 

Oriana Pepper


இவரை கடித்த கொசு ஏதும் தோற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அதன் மூலம் அந்த நோய் Oriana வையும் பாதித்திருக்கலாம். அது அவரின் மூளையை பதித்தாள் தான் அவர் இறந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கன விசாரணைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றது. 


கொசு கடிச்சு சாவங்களா?


உங்கள் கருத்து என்னனு கீழே comment ல சொல்லுங்க.

கருத்துரையிடுக

0 கருத்துகள்