Ticker

6/recent/ticker-posts

 பெட்ரோல் போட வந்த பொம்மை கார். 


நாட்டில் ஏட்பட்டபொருளாதார நெருக்கடியில் பலவேறு இன்னலுக்கு மக்கள் முகம்கொடுத்து வருகின்றார்கள். இதில் முக்கியமாக எரிபொருள் பற்றாக்குறை, வந்த கப்பலையும் இறுந்த எரிபொருளையும் மக்களுக்கு வழங்கிய அரசாங்கம் எரிபொருள் கப்பல் வரத்தால் கையிருப்பு இருக்கும் எரிபொருளை அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்த போவதாக கடந்த நாட்களில் கூறியிருந்தது.  அதே போல இப்பொது அதியவசையமன் சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்க படுகிறது. 


எனினும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களை தெரிவு செய்து சாதாரண பொது மக்களுக்கு எரிபொருளை அவ்வப்போது வழங்க படுகிறது. அதனால் கூட்டம் கூடமா மக்கள் தங்களுடைய வாகனங்கொளடு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வரிசையில் காத்திருக்கின்றனர். அதும் இரவு பகல் பாராது அங்கேயே தங்கி உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் ஆங்காங்கே பல வேடிக்கையான நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 


அவ்வாறு நடந்த ஒரு விடயம் தன இது.. 

திருகோணமலை லிங்கநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே இன்று ஒரு பொம்மை காரும் எரிபொருளுக்காக வரிசையில் வந்தது.

கார் நிறுத்துமிடத்தில் எரிபொருளுக்காக குறித்த சிறிய பொம்மை கார் நின்று கொண்டிருந்தது.



என்னடா இது இந்த காருக்கெல்லாம் எப்படி டா பெட்ரோல் அடிக்குறதுனு யோசிக்கும்போது தான் பக்கத்துல இருக்க என்னய்யா வாகனங்களின் உரிமையாளர்கள் இந்த பொம்மை காரை தனது கார் கொண்டு வரும் வரை கார் வரிசையில் விட்டுவிட்டு கார் உரிமையாளர் இந்த இடத்தை முன்பதிவு செய்துள்ளார் என தெரிவித்தனர்.


எவ்வளவு சாமர்த்தியம் இடத்தை புடிச்சாரு பாத்திங்களா...

கருத்துரையிடுக

0 கருத்துகள்