Ticker

6/recent/ticker-posts

கட்டிப்பிடித்த சகஊழியரிடம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு கேட்டு பெண் வழக்கு!

கட்டிப்பிடித்த சகஊழியரிடம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு கேட்டு பெண் வழக்கு!

சீனாவின் யூன்க்ஷி கவுண்டி நீதிமன்றம் வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10,000 சீனப்பணம் நஷ்டஈடாக அளிக்க உத்தரவிட்டது. இது இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய் ஆகும்.

சீனாவில் இப்படி பொறு சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஒரு பெண் சகா ஊழியர் தன்னை கட்டிபிடித்ததனால் அவரிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிந்துள்ளார். இதில் அவர் கூறியது என்னவென்றால் சக ஊழியர் என்ன இறுக்கமாக கட்டிபிடித்ததனால் தனக்கு மிகுந்த வலி உட்பட்டது அதுமட்டுமின்றி 3 விலா எலும்புகள் உடைந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.

குறிப்பிடப்படும் அந்த சக ஆண் ஊழியர், அந்த பெண்ணனின் விலா எலும்பு உடையும் அளவிற்கு மிக கடுமையாக கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் ஹுனான் மாகாணத்தை சேர்ந்தவர். இவர் யூன்க்ஷி நீதிமன்றத்தில் மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்தை வழக்காக பதிவு செய்தார். தனக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஈடுகட்ட அந்த நபர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், இந்த சம்பவத்தால் தான் மிகுந்த உடல் வலியை கடந்து வர வேண்டியதாயிற்று எனவும் அவர் வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த ஆண் ஊழியருக்கு 10,000 சீனப்பணம் நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பு வழங்கினார். இது, இந்திய பணமதிப்பில் 1.2 லட்ச ரூபாய் ஆகும்.

நடந்தது என்ன?

அலுவலகத்தில் அந்த பெண் வேறொரு ஊழியருடன் கதைத்து கொண்டிருக்கும்போது பின்னால் வந்து தன்னை மிகவும் இறுக்கி கட்டிபிடித்துள்ளார் சக ஊழியர். இதனால் வலி தாங்கமுடியாமல் அந்த இடத்திலேயே கூச்சலிட்டுள்ளார் அந்த பெண். 

அந்த இடத்தில அசௌகரியமாக உணர்ந்த பெண் மார்பு பகுதியில் வழியை உணர்ந்துள்ளார். இருப்பினும் வழியை பொறுத்து கொண்டு தன பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளார். மேலும் வீட்டுக்கு சென்று சில காய் மருத்துவத்தை செய்துள்ளார். 

குறிப்பிடப்படும் அந்த சக ஆண் ஊழியர், அந்த பெண்ணனின் விலா எலும்பு உடையும் அளவிற்கு மிக கடுமையாக கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் ஹுனான் மாகாணத்தை சேர்ந்தவர். இவர் யூன்க்ஷி நீதிமன்றத்தில் மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்தை வழக்காக பதிவு செய்தார். தனக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகள் ஈடுகட்ட அந்த நபர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், இந்த சம்பவத்தால் தான் மிகுந்த உடல் வலியை கடந்து வர வேண்டியதாயிற்று எனவும் அவர் வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த ஆண் ஊழியருக்கு 10,000 சீனப்பணம் நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பு வழங்கினார். இது, இந்திய பணமதிப்பில் 1.2 லட்ச ரூபாய் ஆகும்.

இதெல்லாம் இப்படி இருக்க அந்த சக ஊழியர் என்ன கூறினார் என்றால் : ஏங்க நா கட்டிபிடிச்சதாலதான் அந்த பொண்ணுக்கு விழா எலும்பு ஒடைஞ்சதா.. அதுக்கு சாடிச்சும் ஆதாரமும் கட்ட சொல்லுங்க. அவர் வேணுன்னு என் மேல பழிபோடுறாங்க இதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது" என்று கூறியுள்ளார். 

எனினும் வழக்கின் இறுதி தீர்ப்பு பாதிக்க பட்ட பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்